வைஸ்யா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாவது நாள்
வைஸ்யா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாவது நாள்: 08.02.2025 சனிக்கிழமை அன்று நாட்டு நலப்பணித் திட்ட அலகு 3-ன் சார்பாக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பூவனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம வீதிகளில் நடைபெற்றது. இதில் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


×