வெற்றித்தமிழர் பேரவை துவக்க விழா
சேலம் மாவட்டம் வெற்றித்தமிழர் பேரவை துவக்க விழா 26.01.2025 ஞாயிறு அன்று சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட கல்லூரிகளுக்கிடையே ‘வெற்றித்தமிழர்’ என்ற தலைப்பில் கவிதை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வைஸ்யா கல்லூரி மாணவி II M.SC. Micro து.கீதா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களில் பரிசினைப் பெற்றார். இப்போட்டியில் பங்கேற்ற II B.SC MICRO சஞ்சய், II B.SC MICRO கண்மணி, II B.SC MICRO கவிதா, II B.COM பிரியங்கா, II CS-A அனுராதா, II CS-A சுதர்ஷனா போன்ற மாணவர்களும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களினால் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்கள்.

×