2020-2021 ஆம் கல்வி ஆண்டில்

வைஸ்யா கல்லூரியில்

சேரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு


 • UG PROGRAMME
 • B.COM
 • B.COM(Computer Application)
 • B.B.A
 • B.A.(English)
 • B.Sc.(Computer Science)
 • B.C.A
 • B.Sc.(Biochemistry)
 • B.Sc.(Biotechnology)
 • B.Sc.(Microbiology)
 • B.Sc.(Botany)   Fees Rs.10500
 • B.Sc.(Mathematics)
 • PG PROGRAMME
 • M.Com
 • M.A (English)
 • M.Sc. (Mathematics)
 • M.Sc.(Computer Science)
 • M.Sc. (Biochemistry)
 • M.Sc. (Biotechnology)
 • M.Sc.(Applied Microbiology)
 • RESEARCH PROGRAMME
 • M.Phil Commerce
 • M.Phil Mathematics
 • M.Phil Computer Science
 • M.Phil English

UG/PG Fees per semester Rs.15000/- அனைத்தும் கல்விக் கட்டணத்தில் அடங்கும்

I. +2 தேர்வில் 80% மதிப்பெண் தேர்ச்சி

II. பயின்றுக் கொண்டிருக்கும் மாணாக்கர்களின் உடன் பிறந்தவர்களுக்கு

III. இரண்டாம் , மூன்றாம் ஆண்டு சேரும் மாணாக்கர்களுக்கு
Rs.2500/- மதிப்புள்ள வெள்ளி நாணயம் வழங்கப்படும்

100% Free Materials


கீழ்க்கண்டவைகள் அனைத்தும் இலவசம்.எந்தக் காரணத்திற்காகவும் மறைமுகக் கட்டணம் வசூல் செய்யபட மாட்டாது.

Bus

Uniform

Tamil & English Books

Note Books

English Training

Softskils Training

Aptitude Training

Memory Training

Office Automation Class

Magazines & Exam Booklet


எங்கள் கல்லூரியில் உள்ள வசதிகள்


 • கல்லூரி தொடங்கும் முதல் நாளே அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனியாக பாடத்திட்டம் (Lesson Plan) வழங்கப்படும்.
 • அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் பல்கலைக்கழக நெறிமுறைப்படி பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகின்றன.
 • அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்களால் தயார் செய்யப்பெற்ற பாடக்குறிப்புகள் (Notes) வழங்கப்படுகின்றன. மாணாக்கர்களின் விருப்பப்படி பாடக்குறிப்புகள் படிகளாகவும் (Printout Materials) மின்னஞ்சல் (E-Mail) மூலமாகவும் வழங்கப்படுகின்றன.
 • அனைத்து வசதிகளோடு கூடிய 400 கணினிகளைக் கொண்ட 4 கணினி ஆய்வகங்கள் (Computer science Lab) உள்ளன. நவீன வசதிகளோடு அனைத்து செய்முறைப் பயிற்சிகளும் மேற்கொள்ளக் கூடிய உயிர்-அறிவியல் (Life Science Lab) ஆய்வகங்கள் உள்ளன.
 • செய்முறைப்பயிற்சிகள் (Practical) அனைத்தும் மாணாக்கர்களுக்கு முழுமையாக நடத்தப்படுகின்றன.
 • 2020-2021 கல்வியாண்டு முதல் அனைத்து செய்முறைப்பயிற்சி வகுப்புகளும் (Live Practical Video) நேரடி காணொளிகளின் மூலம் மாணாக்கர்களுக்குக் கற்றுத் தரப்பட உள்ளது.
 • கல்லூரி நூலகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் இதழ்கள் (Magazines And Journals) துறைவாரியாகவும் பாடவாரியாகவும் இடம்பெற்றுள்ளன. மேலும் நூலகம் Delnet, Inflibnet, British Council Library, World Link Library ஆகியவற்றிலிருந்து லட்சக்கணக்கான புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியோடு உள்ளது.
 • வகுப்பறைகள் அனைத்தும் 100 சதவீதம் Smart Class Room ஆகச் செயல்படுகின்றன. ஆசிரியர்கள் Lcd Projector Power Point Presentation மூலமும் பாடம் சார்ந்த காணொளிகளின் (Video) மூலமும் பாடங்களை நடத்துகின்றார்கள்.
 • வேலைவாய்ப்பிற்காக மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பெறும் Swayam என்ற Online Courseல் மாணாக்கர்கள் கல்வி பயில்வதன்பொருட்டு அவர்களுக்குரிய தேர்வுக்கட்டணத்தைக் கல்லூரி நிர்வாகமே செலுத்தி மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி வருகின்றது.
 • மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கக் கல்வி பயிலும் காலங்களிலேயே Tally, Photoshop, Python, R Programming, Ms Office, Web Desigining போன்ற சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 • மாணாக்கர்கள் பன்மொழிப்புலமையினைப் பெற்றிட ஆங்கிலத்திறன் பயிற்சி வகுப்பு (English Language Training Program) அதற்கான பாடத்திட்டங்களோடு (Syllabus and Scheme) ஒவ்வொரு பருவத்திலும் (Semester) இலவசமாக வழங்கப்படுகின்றது.
 • வேலைவாய்ப்பினைப் பெற்று மாணாக்கர்களது எதிர்காலம் சிறந்திட Softskill, Aptitude, Memory Tranining போன்ற பயிற்சி வகுப்புகள் மாணாக்கர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
 • உயிர்-அறிவியல் துறை மாணாக்கர்களுக்கு DMLT (Diploma In Medical Laboratory Technician) பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
 • அரசால் நடத்தப்பெறும் போட்டித் தேர்வுகளில் (Group Exam) மாணாக்கர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக நாள்தோறும் 10 நிமிடம் பொது அறிவு சார்ந்த காணொளிகள் (Video) மாணாக்கர்களுக்கு காண்பிக்கப்படுகின்றன.
 • நாட்டுப்பற்று, தேசப்பற்று, தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் போன்றவை தொடர்பான காணொளிகளும் (Video) நாள்தோறும் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
 • கல்விக்கட்டணத்தை Online மூலமாகப் பெற்றோர்கள் செலுத்தும் வசதி செய்துதரப்பெற்றுள்ளது.
 • மாணாக்கர்களுக்கு வகுப்பறையில் காண்பிக்கப்படும் அனைத்துக் காணொளிகளையும் Jairaminfo.in / Vysyainfo.in என்ற வலைதளத்தில் பெற்றோர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அலைபேசி வாயிலாகக் காணலாம்.
 • வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கு ஏதுவாக இனைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து விபரங்களையும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கர்களையும் பெற்றோர்களையும் கேட்டால் உண்மை தன்மை தெரியும்.

மாணாக்கர்களாகிய தங்களின் எதிர்கால வாhழ்க்கைநலனைக் கருத்தில் கொண்டு நல்ல கல்விக்கூடத்தினைத் தேர்வு செய்து, உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி பேருந்து வசதி

Designed & Developed By Tutor Joes